Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

செய்வினைத் தொடரைக் கண்டறிக.

சரியான விடை: (A) மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்
விளக்கம்: எழுவாய் (மாணவர்கள்), செயப்படுபொருள் (வகுப்பை), பயனிலை (தூய்மை செய்தனர்) என்ற முறையில் அமைவதால் இது செய்வினைத் தொடர். 'ஆல்' உருபும் 'படு' துணைவினையும் சேர்ந்தால் செயப்பாட்டுவினை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.விடை: வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பித்தார்
  2. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: ரேவதி பொம்மை செய்தாள்
  3. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: அசோக் கீழே உருண்டான்
  4. பிரித்து எழுதுக: 'இணரெரி'விடை: இணர் + எரி
  5. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்
  6. பிரித்து எழுதுக: 'அதுவவர்'விடை: அது + அவர்
  7. 'அந்தோ! கிராம மக்களை அதிகாரிகள் புறக்கணித்தனரோ!' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: உணர்ச்சி வாக்கியம்
  8. பிரித்து எழுதுக: 'எந்தாய்'விடை: எம் + தாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions