வினா விடை · பொதுத் தமிழ்
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
சரியான விடை: (C) ரேவதி பொம்மை செய்தாள்
விளக்கம்: ரேவதி தானே பொம்மை செய்ததைக் குறிப்பதால் 'ரேவதி பொம்மை செய்தாள்' தன்வினை. 'செய்வித்தாள்' என்பது பிறரைச் செய்யவைத்ததைக் குறிக்கும் பிறவினை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்
- பிரித்து எழுதுக: 'இணரெரி'விடை: இணர் + எரி
- பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.விடை: வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பித்தார்
- பிரித்து எழுதுக: 'அதுவவர்'விடை: அது + அவர்
- தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: அசோக் கீழே உருண்டான்
- பிரித்து எழுதுக: 'எந்தாய்'விடை: எம் + தாய்
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்
- பிரித்து எழுதுக: 'சேவடி'விடை: செம்மை + அடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
