Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

சிப்கோ இயக்கத் தலைவர் சுந்தர்லால் பகுகுணா பெற்ற விருது

சரியான விடை: (B) பத்ம விபூஷண்
விளக்கம்: சிப்கோ இயக்கத் தலைவர் சுந்தர்லால் பகுகுணாவுக்கு 2009-ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 1981-ல் அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை அவர் ஏற்க மறுத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உலக நீர் தினம் அனுசரிக்கப்படும் நாள்விடை: மார்ச் 22
  2. யானைகள் பாதுகாப்புத் திட்டம் (Project Elephant) இந்திய அரசால் எப்பொழுது தொடங்கப்பட்டது? / Project Elephant was launched by the Government of India in the yearவிடை: 1991-92
  3. அமில மழையால் விலங்கு மற்றும் தாவரங்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வாயுக்கள்விடை: SO2 மற்றும் SO3
  4. ஓசோன் படலம் எதிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது?விடை: புற ஊதாக் கதிர்கள்
  5. அமில மழை முதன்முதலில் ____________ ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.விடை: 1852
  6. The ozone layer protects us fromவிடை: Ultraviolet radiation
  7. மன்னார் வளைகுடா மற்றும் கட்ச் வளைகுடா ஆகியவற்றின் பொதுப் பண்பு என்ன?விடை: முக்கியப் பவளப்பாறைப் பகுதிகள்
  8. அமில மழை எதனால் ஏற்படுகிறது?விடை: காற்று மாசடைவதால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions