Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சிறந்த பத்து’ என்னும் பகுதியைத் தன்னகத்தே கொண்ட நூல்

சரியான விடை: (B) முதுமொழிக் காஞ்சி
விளக்கம்: கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி பத்துப் பகுதிகளைக் கொண்டது; அதன் முதல் பகுதி 'சிறந்த பத்து'. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச்சிந்து எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: முருகப்பெருமான்
  2. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: தந்தம், தாமரை, திரும்பு, தீர்வு, துன்பம்
  4. காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வினைத்தொகை
  5. எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல்விடை: பரிபாடல்
  6. ‘பொன்னகரம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர்விடை: புதுமைப்பித்தன்
  7. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க. I. திருவாரூர் நான்மணிமாலை திருநாவுக்கரசர் இயற்றிய நூலாகும். II. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்றதாகும். இவற்றுள்:விடை: II மட்டும் சரியானது
  8. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: பாரி கபிலருக்குப் பரிசு தந்தான்.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions