வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க. I. திருவாரூர் நான்மணிமாலை திருநாவுக்கரசர் இயற்றிய நூலாகும். II. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்றதாகும். இவற்றுள்:
சரியான விடை: (B) II மட்டும் சரியானது
விளக்கம்: திருவாரூர் நான்மணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர்; எனவே முதல் கூற்று தவறு. இந்நூல் திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசப் பெருமான் மீது பாடப்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையை மட்டும் கூறிப் பொருளை உணர வைப்பது __________ ஆகும்.விடை: பிறிதுமொழிதல் அணி
- எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல்விடை: பரிபாடல்
- முறையாக அமைந்துள்ள தொடரைத் தேர்க.விடை: அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: தந்தம், தாமரை, திரும்பு, தீர்வு, துன்பம்
- பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர்விடை: திருத்தொண்டர் புராணம்
- சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச்சிந்து எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: முருகப்பெருமான்
- பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு எதன் மூலம் செய்தி அனுப்பினார்?விடை: அன்னச் சேவல்
- ‘சிறந்த பத்து’ என்னும் பகுதியைத் தன்னகத்தே கொண்ட நூல்விடை: முதுமொழிக் காஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
