வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிவாஜியின் அஷ்டப்பிரதான் தொடர்பான பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டது எது? / Which of the following pairs relating to Shivaji's Ashtapradhan is wrongly matched?<br />I. பேஷ்வா – பிரதம அமைச்சர் / Peshwa – Prime Minister<br />II. சர்-இ-நௌபத் – படைத்தலைவர் / Sar-i-Naubat – Commander-in-chief<br />III. பண்டிட்ராவ் – சமயத்துறை அமைச்சர் / Panditrao – Minister for religious affairs<br />IV. நியாயாதீஷ் – நிதி அமைச்சர் / Nyayadhish – Finance Minister
சரியான விடை: (D) IV
விளக்கம்: சிவாஜியின் அஷ்டப்பிரதான் அமைச்சரவையில் நியாயாதீஷ் நீதித்துறையைக் கவனித்தார்; நிதியைக் கவனித்தவர் அமாத்யர். பேஷ்வா பிரதம அமைச்சர், சர்-இ-நௌபத் படைத்தலைவர், பண்டிட்ராவ் சமயத்துறை அமைச்சர் ஆவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாருடைய காலத்தில் பௌத்த சமயம் ஹீனயானம், மகாயானம் என இரண்டாகப் பிரிந்தது? / During whose reign did Buddhism split into Hinayana and Mahayana?விடை: கனிஷ்கர் / Kanishka
- குப்த அரசர்களில் முதன்முதலில் வெள்ளி நாணயங்களை வெளியிட்ட இரண்டாம் சந்திரகுப்தர், யாருடைய நாணயங்களை மாதிரியாகக் கொண்டு அவற்றை வெளியிட்டார்? / Chandragupta II, the first Gupta king t...விடை: சாக மேற்கு சத்ரபர்கள் / Saka Western Satraps
- புகழ்பெற்ற விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who founded the famous Vikramashila University?விடை: தர்மபாலர் / Dharmapala
- சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக. / Choose the correctly matched pair.விடை: கன்னியாகுமரி : சுவாமி விவேகானந்தர் / Kanniyakumari : Swami Vivekananda
- 2012 ஆம் ஆண்டுக்கான (2013-ல் அறிவிக்கப்பட்ட) தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் யார்? / Which actor received the Dadasaheb Phalke Award for 2012 (announced in 2013)?விடை: பிரான் / Pran
- பின்வருவனவற்றுள் சரியான காலவரிசையைக் கண்டறிக. / Find the correct chronological order.விடை: அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் / Akbar, Jahangir, Shah Jahan, Aurangzeb
- 1954-ல் முதன்முதலில் 'பாரத ரத்னா' விருது பெற்றவர்களில் ஒருவர் யார்? / Who among the following was one of the first recipients of the Bharat Ratna in 1954?விடை: சி. இராஜகோபாலாச்சாரி / C. Rajagopalachari
- புதைபடிவங்களை (fossils) ஆய்வு செய்யும் இயலுக்கு என்ன பெயர்? / The study of fossil remains is calledவிடை: தொல்லுயிரியல் / Paleontology
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
