வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' எனப் புகழப்பெற்றவர்
சரியான விடை: (A) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
விளக்கம்: முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிய பின் அதை மீண்டும் சோழனுக்கே வழங்கினார். இதனால் 'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' எனப் போற்றப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாழ் என்பது எந்த வகையான கருவிவிடை: நரம்புக் (தந்திக்) கருவி
- 'த்ரியம்பாவை – த்ரிபாவை' (Triyampavai–Tripavai) விழா கொண்டாடப்படும் நாடுவிடை: தாய்லாந்து
- 1931-இல் சென்னையில் வெளியான முதல் தமிழ்ப் பேசும் படம்விடை: காளிதாஸ்
- 'திருநெல்வேலி சரித்திரம்' என்ற நூலின் ஆசிரியர்விடை: ராபர்ட் கால்டுவெல்
- திருப்பூர் குமரன் உயிர் நீத்த நாள்விடை: ஜனவரி 11, 1932
- தமிழ் இதழியலின் (பத்திரிகை உலகின்) தந்தை எனப் போற்றப்படுபவர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
- புகார் துறைமுகம் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கிய நூல்விடை: பட்டினப்பாலை
- தமிழ்நாட்டில் 10+2+3 கல்வி முறை எந்தக் கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது?விடை: அ.தி.மு.க.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
