Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

திருப்பூர் குமரன் உயிர் நீத்த நாள்

சரியான விடை: (A) ஜனவரி 11, 1932
விளக்கம்: திருப்பூர் குமரன் 1932 ஜனவரி 10 அன்று நடந்த போராட்டத்தில் காவல்துறைத் தாக்குதலுக்கு உள்ளாகி 11 ஜனவரி 1932 அன்று உயிர் நீத்தார். தேசியக் கொடியைக் கைவிடாததால் இவர் கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புகார் துறைமுகம் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கிய நூல்விடை: பட்டினப்பாலை
  2. 1931-இல் சென்னையில் வெளியான முதல் தமிழ்ப் பேசும் படம்விடை: காளிதாஸ்
  3. 'நின்றசீர் நெடுமாறன்' என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்விடை: மாறவர்மன் அரிகேசரி
  4. யாழ் என்பது எந்த வகையான கருவிவிடை: நரம்புக் (தந்திக்) கருவி
  5. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் / <br />Mathura Vijayam was written byவிடை: கங்காதேவி / Gangadevi
  6. 'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' எனப் புகழப்பெற்றவர்விடை: முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
  7. குடுமியான்மலைக் கல்வெட்டு எதனைப் பற்றிக் கூறுகிறது?விடை: இசை
  8. 'த்ரியம்பாவை – த்ரிபாவை' (Triyampavai–Tripavai) விழா கொண்டாடப்படும் நாடுவிடை: தாய்லாந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions