Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' என்று புகழப்பட்டவர்

சரியான விடை: (D) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
விளக்கம்: முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று மீண்டும் மூன்றாம் இராஜராஜனிடம் திருப்பிக் கொடுத்ததால் 'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' எனப் புகழப்பட்டார். இவர் பிற்காலப் பாண்டியப் பேரரசின் எழுச்சிக்கு வித்திட்டவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாடலிகிராமத்தில் (பாடலிபுத்திரம்) பெரிய கோட்டையை அமைத்த மன்னர்விடை: அஜாதசத்ரு
  2. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் <br />(ICDS) எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதுவிடை: 1975
  3. மழைப்பொழிவு, இடி மற்றும் மின்னலோடு தொடர்புடைய மேகங்கள்விடை: கார் திரள் மேகங்கள் (Cumulonimbus)
  4. பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உருவாகும் நிலத்தோற்றம்விடை: U வடிவப் பள்ளத்தாக்கு
  5. பூரண சுயராஜ்யக் கோரிக்கை எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?விடை: லாகூர் (1929)
  6. இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான காண்ட்லா (தீனதயாள்) துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
  7. 1857-ல் சர் ஜான் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலப் படை கைப்பற்றிய இடம்விடை: டெல்லி
  8. வட இந்தியாவில் நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: ஜஹாங்கீர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions