வினா விடை · பொதுத் தமிழ்
'சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்' – இக்குறளில் 'சூழ்வார்' என்பதன் பொருள்
சரியான விடை: (B) அறிவுடையார்
விளக்கம்: 'சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்' (குறள் 445) என்பதில் 'சூழ்வார்' என்பது ஆராய்ந்து அறிவுரை கூறும் அறிவுடையாரைக் குறிக்கிறது. இக்குறள் 'பெரியாரைத் துணைக்கோடல்' அதிகாரத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்களில் அளவில் சிறியது எது?விடை: கார் நாற்பது
- "மரத்தை மறைத்தது மாமத யானை" என்று பாடியவர்விடை: திருமூலர்
- 'வழுதுணைக்காய்' என்பது கீழ்க்கண்ட எந்தக் காயைக் குறிக்கிறது?விடை: கத்தரிக்காய்
- திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டவர்விடை: ஞானப்பிரகாசர்
- ஹைக்கூ கவிதையின் பிறப்பிடம்விடை: ஜப்பான்
- கபிலர் பிறந்த ஊர்விடை: திருவாதவூர்
- தஞ்சை, கோவை என்ற சொற்கள்விடை: மரூஉ
- 'ஊன்றுகோல்' என்ற நூலில் முடியரசனாரால் பாடப்பெற்றவர்விடை: பண்டிதமணி கதிரேசனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
