வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டவர்
சரியான விடை: (D) ஞானப்பிரகாசர்
விளக்கம்: திருக்குறள் முதன்முதலில் 1812-ஆம் ஆண்டு தஞ்சை ஞானப்பிரகாசரால் அச்சிடப்பட்டது. ஜி.யு. போப் 1886-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "மரத்தை மறைத்தது மாமத யானை" என்று பாடியவர்விடை: திருமூலர்
- கபிலர் பிறந்த ஊர்விடை: திருவாதவூர்
- 'சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்' – இக்குறளில் 'சூழ்வார்' என்பதன் பொருள்விடை: அறிவுடையார்
- 'ஊன்றுகோல்' என்ற நூலில் முடியரசனாரால் பாடப்பெற்றவர்விடை: பண்டிதமணி கதிரேசனார்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்களில் அளவில் சிறியது எது?விடை: கார் நாற்பது
- 'காந்தளூர்ச் சாலை' பற்றிய ஆய்வு நூல் எழுதியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- 'வழுதுணைக்காய்' என்பது கீழ்க்கண்ட எந்தக் காயைக் குறிக்கிறது?விடை: கத்தரிக்காய்
- 'சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்' என்ற நூலை இயற்றியவர்விடை: மாயூரம் வேதநாயகம் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
