வினா விடை · பொதுத் தமிழ்
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
சரியான விடை: (B) பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டக் கூடாது
விளக்கம்: 'பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டக் கூடாது' என்பதே பொருள் தரும் சரியான சொற்றொடர். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறளும் (972) இதே கருத்தை வலியுறுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்றார் வள்ளுவர்
- 'தழால்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: யாதும் ஊரே யாவரும் கேளிர்
- 'அழுகை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: விரும்பிப் படித்தால் வெற்றி பெறுவான்
- 'மரம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பொருட்பெயர்
- அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு
- 'கண்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: சினைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
