Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'மரம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக

சரியான விடை: (A) பொருட்பெயர்
விளக்கம்: மரம் என்பது ஒரு பொருளின் பெயரைக் குறிப்பதால் பொருட்பெயர் ஆகும். பொருட்பெயர் உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'அழுகை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
  2. 'கண்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: சினைப்பெயர்
  3. 'தழால்' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: தொழிற்பெயர்
  4. 'செம்மை' – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப்பெயர்
  5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டக் கூடாது
  6. 'பே' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நுரை
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்றார் வள்ளுவர்
  8. 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: வயல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions