வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
‘STAGE’ என்பது ‘TUBHF’ எனக் குறியிடப்பட்டால் ‘STRANGER’ என்பது எவ்வாறு குறியிடப்படும்? / If ‘STAGE’ is coded as ‘TUBHF’, how will ‘STRANGER’ be coded?
சரியான விடை: (C) TUSBOHFS
விளக்கம்: STAGE-இன் ஒவ்வொரு எழுத்தும் அடுத்த எழுத்தாக (+1) மாற்றப்பட்டு TUBHF ஆகிறது. அதே விதிப்படி S→T, T→U, R→S, A→B, N→O, G→H, E→F, R→S; எனவே STRANGER = TUSBOHFS.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Z’ முதல் ‘A’ வரையிலான எழுத்துகளுக்கு வரிசையாக 1 முதல் 26 வரை மதிப்பு அளிக்கப்பட்டால் CONSEQUENCE என்ற சொல்லின் மொத்த மதிப்பு என்ன? / Each letter from ‘Z’ to ‘A’ is given a value f...விடை: 176
- ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000. அதன் செலவும் சேமிப்பும்: உணவு 30%, சேமிப்பு 23%, இதர 23%, கல்வி 12%, போக்குவரத்து 5%, உறைவிடம் 4%, உடை 3%. உணவுக்காகச் செலவிடப்பட்ட தொ...விடை: ரூ.45,000 / Rs. 45,000
- 3, 5, 7, 11, 13, 17, 19, 23, X என்ற தொடரில் X-இன் மதிப்பு என்ன? / In the series 3, 5, 7, 11, 13, 17, 19, 23, X, find X.விடை: 29
- ‘A’ என்பது ‘−’, ‘B’ என்பது ‘÷’, ‘C’ என்பது ‘+’, ‘D’ என்பது ‘×’ எனில், 15 B 3 C 24 A 12 D 2 = ? / If ‘A’ means ‘−’, ‘B’ means ‘÷’, ‘C’ means ‘+’ and ‘D’ means ‘×’, then 15 B 3 C 24...விடை: 5
- √(248 + √(52 + √144)) = ?விடை: 16
- பின்வரும் தொடரின் அடுத்த எண்ணைக் காண்க: 8, 4, 12, 6, 18, 9, ?விடை: 27
- நடக்க இயலாத நிகழ்ச்சியின் நிகழ்தகவுவிடை: 0
- எட்டு எண்களின் சராசரி 14. இவற்றில் ஆறு எண்களின் சராசரி 16 எனில், மீதமுள்ள இரண்டு எண்களின் சராசரிவிடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
