வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
எட்டு எண்களின் சராசரி 14. இவற்றில் ஆறு எண்களின் சராசரி 16 எனில், மீதமுள்ள இரண்டு எண்களின் சராசரி
சரியான விடை: (B) 8
விளக்கம்: எட்டு எண்களின் கூடுதல் 8 × 14 = 112; ஆறு எண்களின் கூடுதல் 6 × 16 = 96. மீதமுள்ள இரண்டு எண்களின் கூடுதல் 16, எனவே அவற்றின் சராசரி 16 ÷ 2 = 8.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாய்வுகள் m₁, m₂ கொண்ட இரண்டு நேர்கோடுகள் இணையானவை எனில் / Two lines with slopes m₁ and m₂ are parallel if and only ifவிடை: m₁ = m₂
- நடக்க இயலாத நிகழ்ச்சியின் நிகழ்தகவுவிடை: 0
- ஒரு சாதாரண (லீப் அல்லாத) ஆண்டில் 53 ஞாயிற்றுக்கிழமைகளும் 53 திங்கட்கிழமைகளும் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a non-leap year has 53 Sundays and 53 Mondays isவிடை: 0
- பின்வரும் தொடரின் அடுத்த எண்ணைக் காண்க: 8, 4, 12, 6, 18, 9, ?விடை: 27
- முதல் 30 ஒற்றை இயல் எண்களின் கூட்டுச் சராசரி / The arithmetic mean of the first thirty odd natural numbers isவிடை: 30
- √(248 + √(52 + √144)) = ?விடை: 16
- ஒரு திண்ம அரைக்கோளத்தின் விட்டம் 2 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு / The total surface area of a solid hemisphere of diameter 2 cm isவிடை: 3π செ.மீ² / 3π cm²
- ‘A’ என்பது ‘−’, ‘B’ என்பது ‘÷’, ‘C’ என்பது ‘+’, ‘D’ என்பது ‘×’ எனில், 15 B 3 C 24 A 12 D 2 = ? / If ‘A’ means ‘−’, ‘B’ means ‘÷’, ‘C’ means ‘+’ and ‘D’ means ‘×’, then 15 B 3 C 24...விடை: 5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
