வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று போற்றப்படுபவர் யார்? / Who was praised as 'Sungam Thavirtha Cholan'?
சரியான விடை: (C) முதலாம் குலோத்துங்கன் / Kulottunga I
விளக்கம்: முதலாம் குலோத்துங்க சோழன் வணிகச் சுங்க வரிகளை நீக்கியதால் 'சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் போற்றப்பட்டார். இவர் கீழைச் சாளுக்கிய-சோழ மரபைச் சேர்ந்தவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வங்காளத்தின் மீது படையெடுத்து வென்ற சோழ மன்னர் யார்? / Which Chola king invaded and conquered Bengal?விடை: முதலாம் இராசேந்திரன் / Rajendra I
- பாண்டிய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து மூன்றாம் இராசராசனுக்குச் சோழ அரியணையை மீட்டுக் கொடுத்த ஹொய்சாள மன்னர் யார்? / Which Hoysala king defeated Maravarman Sundara...விடை: இரண்டாம் நரசிம்மன் / Narasimha II
- கடைசிப் பல்லவ அரசர் யார்? / Who was the last ruler of the Pallava dynasty?விடை: அபராஜிதன் / Aparajita
- பின்வருவோருள் சோழ மரபின் மிகச் சிறந்த ஆட்சியாளர் யார்? / Among the following, who was the greatest ruler of the Chola dynasty?விடை: முதலாம் இராசராசன் / Rajaraja I
- தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?விடை: ஜானகி ராமச்சந்திரன்
- பல்லவர் தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்? / Which Chinese traveller visited the Pallava capital Kanchi?விடை: யுவான் சுவாங் / Hiuen Tsang
- சென்னை மாநிலம் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்த ஆண்டுவிடை: 1969
- இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்கு மாற்றிய சோழ மன்னர் யார்? / Which Chola king shifted the capital of Sri Lanka from Anuradhapura to Polonnaruwa?விடை: முதலாம் இராசராசன் / Rajaraja I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
