Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?

சரியான விடை: (A) ஜானகி ராமச்சந்திரன்
விளக்கம்: ஜானகி இராமச்சந்திரன் 1988 ஜனவரியில் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரானார். ஜெ. ஜெயலலிதா 1991-ல் முதன்முறையாக முதலமைச்சர் பதவியேற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சென்னை மாநிலம் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்த ஆண்டுவிடை: 1969
  2. கடைசிப் பல்லவ அரசர் யார்? / Who was the last ruler of the Pallava dynasty?விடை: அபராஜிதன் / Aparajita
  3. பின்வரும் பட்டு நெசவு நகரங்களில் தமிழ்நாட்டில் அமையாதது எது?விடை: தர்மாவரம்
  4. வங்காளத்தின் மீது படையெடுத்து வென்ற சோழ மன்னர் யார்? / Which Chola king invaded and conquered Bengal?விடை: முதலாம் இராசேந்திரன் / Rajendra I
  5. தென்னிந்தியாவின் (தமிழகத்தின்) தொடக்ககாலக் குகைக் கல்வெட்டுகள் எழுதப்பட்ட எழுத்துமுறை / The early cave inscriptions of South India (Tamil Nadu) are written inவிடை: தமிழ்-பிராமி / Tamil-Brahmi
  6. 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று போற்றப்படுபவர் யார்? / Who was praised as 'Sungam Thavirtha Cholan'?விடை: முதலாம் குலோத்துங்கன் / Kulottunga I
  7. இராசராசன் விருதை வழங்கும் பல்கலைக்கழகம் / Rajarajan Award is given by which university?விடை: தமிழ்ப் பல்கலைக்கழகம் / Tamil University
  8. பாண்டிய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து மூன்றாம் இராசராசனுக்குச் சோழ அரியணையை மீட்டுக் கொடுத்த ஹொய்சாள மன்னர் யார்? / Which Hoysala king defeated Maravarman Sundara...விடை: இரண்டாம் நரசிம்மன் / Narasimha II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions