வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சுவாமி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? / Swami Dayananda Saraswati belonged to which present-day state?
சரியான விடை: (D) குஜராத் / Gujarat
விளக்கம்: சுவாமி தயானந்த சரஸ்வதி 1824இல் குஜராத்தின் டங்காராவில் பிறந்தார்; இயற்பெயர் மூல்சங்கர். அவர் 1875இல் பம்பாயில் ஆரிய சமாஜத்தை நிறுவி 'சத்யார்த்த பிரகாஷ்' நூலை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிட் இந்தியச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை / The Board of Control established by Pitt's India Act had ...... membersவிடை: 6
- மூன்றாம் மைசூர்ப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவடைந்தது? / The Third Mysore War ended withவிடை: ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை / Treaty of Seringapatam
- வங்காளத்தில் 'இரட்டை ஆட்சிமுறையை' ஒழித்தவர் யார்? / The system of Dual Government in Bengal was abolished byவிடை: வாரன் ஹேஸ்டிங்ஸ் / Warren Hastings
- 1858ஆம் ஆண்டுச் சட்டப்படி கவர்னர் ஜெனரலுக்கு வழங்கப்பட்ட புதிய பட்டம் எது? / Under the Act of 1858, the Governor-General was given the new title ofவிடை: வைசிராய் / Viceroy
- கர்நாடகத்தில் ஆதிக்கம் பெற ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் எத்தனை போர்களில் ஈடுபட்டனர்? / How many wars did the English and the French fight in the Carnatic for supremacy?விடை: 3
- இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Hindu Widows' Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / AD 1856
- மூன்றாம் மைசூர்ப் போரில் (1790–92) திப்பு சுல்தானைத் தோற்கடித்த கவர்னர் ஜெனரல் யார்? / Which Governor-General defeated Tipu Sultan in the Third Anglo-Mysore War (1790–92)?விடை: காரன்வாலிஸ் / Cornwallis
- இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்த கல்விக் குறிப்பை (1835) எழுதியவர் யார்? / Who wrote the Minute (1835) recommending English education in India?விடை: மெக்காலே பிரபு / Lord Macaulay
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
