வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கர்நாடகத்தில் ஆதிக்கம் பெற ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் எத்தனை போர்களில் ஈடுபட்டனர்? / How many wars did the English and the French fight in the Carnatic for supremacy?
சரியான விடை: (C) 3
விளக்கம்: ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் கர்நாடகத்தில் மூன்று போர்களில் (1746–48, 1749–54, 1756–63) ஈடுபட்டனர். மூன்றாம் போரின் முடிவில் ஆங்கிலேய ஆதிக்கம் உறுதியானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்றாம் மைசூர்ப் போரில் (1790–92) திப்பு சுல்தானைத் தோற்கடித்த கவர்னர் ஜெனரல் யார்? / Which Governor-General defeated Tipu Sultan in the Third Anglo-Mysore War (1790–92)?விடை: காரன்வாலிஸ் / Cornwallis
- வங்காளத்தில் 'இரட்டை ஆட்சிமுறையை' ஒழித்தவர் யார்? / The system of Dual Government in Bengal was abolished byவிடை: வாரன் ஹேஸ்டிங்ஸ் / Warren Hastings
- 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் வெடித்தபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் / The Revolt of 1857 broke out during the Governor-Generalship ofவிடை: கானிங் பிரபு / Lord Canning
- பிட் இந்தியச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை / The Board of Control established by Pitt's India Act had ...... membersவிடை: 6
- பொதுப்பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- சுவாமி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? / Swami Dayananda Saraswati belonged to which present-day state?விடை: குஜராத் / Gujarat
- 'சத்திய சோதக் சமாஜ்' என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? / Who founded the 'Satya Shodhak Samaj'?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
- மூன்றாம் மைசூர்ப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவடைந்தது? / The Third Mysore War ended withவிடை: ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை / Treaty of Seringapatam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
