வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்?
சரியான விடை: (B) லால் பகதூர் சாஸ்திரி
விளக்கம்: 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் 1966 ஜனவரி 10 அன்று தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் கையெழுத்திட்டனர். மறுநாள் சாஸ்திரி தாஷ்கண்டிலேயே காலமானார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மவுண்ட் அபு எந்த மதத்தின் புகழ்பெற்ற சமயத் தலம்? / Mount Abu is a famous religious centre ofவிடை: சமணம் / Jainism
- Who was the Prime Minister of India when the Tashkent Agreement was signed?விடை: Lal Bahadur Shastri
- வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1772
- தொன்மைக்கால மனிதன் முதலில் கற்றுக்கொண்டதுவிடை: நெருப்பை உண்டாக்குதல்
- கி.பி. 1816-ஆம் ஆண்டு கூர்க்காக்கள் ஆங்கிலேயர்களுடன் ................. அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.விடை: சுகௌலி
- Primitive humans at first learnt toவிடை: make fire
- வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.விடை: கனிஷ்கர்
- பௌத்த மதத்திலிருந்து சமண மதத்தை வேறுபடுத்திக் காட்டுவது எது?விடை: எல்லா உயிரினங்களுக்கும் உயிரற்ற பொருள்களுக்கும் ஆன்மாவைக் கற்பித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
