Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.

சரியான விடை: (B) கனிஷ்கர்
விளக்கம்: குஷாண அரசர் கனிஷ்கர் வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ஆதரித்தார். அவர் காலத்தில் காஷ்மீரில் நான்காம் புத்த மாநாடு நடைபெற்று மகாயான புத்தம் வளர்ந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. .................... 'இந்திய மாக்கியவெல்லி' என்று அழைக்கப்படுகிறார்.விடை: கௌடில்யர்
  2. கி.பி. 1816-ஆம் ஆண்டு கூர்க்காக்கள் ஆங்கிலேயர்களுடன் ................. அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.விடை: சுகௌலி
  3. இரண்டாம் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்விடை: வைசாலி
  4. வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1772
  5. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்விடை: லோத்தல்
  6. மவுண்ட் அபு எந்த மதத்தின் புகழ்பெற்ற சமயத் தலம்? / Mount Abu is a famous religious centre ofவிடை: சமணம் / Jainism
  7. மார்க்கோ போலோ இத்தாலி நாட்டின் ..................... நகரில் பிறந்தவர்.விடை: வெனிஸ்
  8. தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்?விடை: லால் பகதூர் சாஸ்திரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions