வினா விடை · பொதுத் தமிழ்
தாயுமானவர் பிறந்த ஊர்
சரியான விடை: (B) திருமறைக்காடு
விளக்கம்: தாயுமானவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தார்; பின்னர் திருச்சியில் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாதரிடம் கணக்கராகப் பணியாற்றினார். இவர் இயற்றிய பாடல்கள் ‘தாயுமானவர் பாடல்கள்’ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்’ என்று தொடங்கும் குறளின் இரண்டாம் அடிவிடை: வாய்மையின் நல்ல பிற
- ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா’ என்ற கம்பராமாயணப் பாடல் எந்தக் காண்டத்தில் உள்ளது?விடை: பால காண்டம்
- கீழ்க்கண்டவற்றுள் வடதிராவிட மொழிகள் அல்லாதவை எவை?விடை: கூயி, நாய்க்கி
- கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?விடை: பாஞ்சாலி சபதம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது
- கீழ்க்கண்டவற்றுள் கண்ணதாசனின் நாடகம் எது?விடை: இராசதண்டனை
- ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
- சிலப்பதிகாரத்தில் மலைவாழ் மக்கள் ‘மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்’ என்றனர். இதில் மரம் என்பது எம்மரம்?விடை: வேங்கைமரம்
- கம்பராமாயணத்தில் குகப்படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?விடை: அயோத்தியா காண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
