வினா விடை · பொதுத் தமிழ்
'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்படுபவர்
சரியான விடை: (B) சுந்தரர்
விளக்கம்: இறைவனைத் தோழனாகக் கொண்டு பாடியதால் சுந்தரர் தம்பிரான் தோழர் என அழைக்கப்படுகிறார். இவர் பாடிய திருத்தொண்டத் தொகை பெரியபுராணத்துக்கு மூல நூலாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கணிதமேதை இராமானுஜனுக்கு 'எஃப்.ஆர்.எஸ்.' பட்டம் வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1918
- மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களில் இடம்பெற்ற துறைமுகம்விடை: காவிரிப்பூம்பட்டினம்
- கவிமணி எழுதிய நூல் எது?விடை: குழந்தைச் செல்வம்
- 'இதிகாசம்' என்று போற்றப்படும் நூல்விடை: மகாபாரதம்
- திருமுறைகளைத் தொகுத்தருளுமாறு நம்பியாண்டார் நம்பியை வேண்டியவர்விடை: இராசராசன்
- "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்" எனப் போற்றப்படுபவர்விடை: கம்பர்
- குமரகுருபரர் எந்த ஊரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்' இயற்றினார்?விடை: புள்ளிருக்குவேளூர்
- அயோத்திதாசர் பிறந்த இடம்விடை: சென்னை ஆயிரம் விளக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
