வினா விடை · பொதுத் தமிழ்
அயோத்திதாசர் பிறந்த இடம்
சரியான விடை: (D) சென்னை ஆயிரம் விளக்கு
விளக்கம்: அயோத்திதாசர் 1845 மே 20 அன்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார். இவர் சாக்கிய பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்துச் சமூக சீர்திருத்தப் பணியாற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குமரகுருபரர் எந்த ஊரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்' இயற்றினார்?விடை: புள்ளிருக்குவேளூர்
- திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு அறிவித்துக் கொண்டாடி வரும் நாள்விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
- "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்" எனப் போற்றப்படுபவர்விடை: கம்பர்
- மூலிகைப் பெயர்களில் 'குமரி' என்ற சொல் குறிப்பதுவிடை: கற்றாழை
- திருமுறைகளைத் தொகுத்தருளுமாறு நம்பியாண்டார் நம்பியை வேண்டியவர்விடை: இராசராசன்
- "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- 'இதிகாசம்' என்று போற்றப்படும் நூல்விடை: மகாபாரதம்
- சங்க இலக்கியங்களில் அதிகமான பாடல்களைப் பாடிய புலவர்விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
