வினா விடை · பொதுத் தமிழ்
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (C) 5
விளக்கம்: தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து வகைப்படும். பொருள் இலக்கணம் அகம், புறம் என இரண்டாகப் பிரியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'போலி' எத்தனை வகைப்படும்?விடை: மூன்று
- யாப்பின் உறுப்புகள் எத்தனை?விடை: 6
- உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் சிற்றிலக்கிய வகை எது?விடை: பள்ளு
- பொருளால் மாறுபட்ட சொல் எது?விடை: அழகு
- பொருளால் மாறுபட்ட சொல் எது?விடை: மந்தி
- தமிழில் முதன்முதலில் தோன்றிய காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
- 'மணநூல்' என அழைக்கப்படும் நூல் எது?விடை: சீவகசிந்தாமணி
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நகைச்சுவையும் அங்கதமும் கலந்து எழுதிய நூல் எது?விடை: நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
