வினா விடை · பொதுத் தமிழ்
தமிழில் முதன்முதலில் தோன்றிய காப்பியம் எது?
சரியான விடை: (C) சிலப்பதிகாரம்
விளக்கம்: இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமே தமிழின் முதல் காப்பியம்; இது 'முத்தமிழ்க் காப்பியம்', 'குடிமக்கள் காப்பியம்' எனப் போற்றப்படுகிறது. இது புகார், மதுரை, வஞ்சி என மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருளால் மாறுபட்ட சொல் எது?விடை: அழகு
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நகைச்சுவையும் அங்கதமும் கலந்து எழுதிய நூல் எது?விடை: நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
- யாப்பின் உறுப்புகள் எத்தனை?விடை: 6
- நகைச்சுவை தோன்றுவதற்குத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
- தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: 5
- பொருந்தாத இணை எது?விடை: பொய்கை – தாமரை
- 'போலி' எத்தனை வகைப்படும்?விடை: மூன்று
- கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களை உடையது?விடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
