வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
தமிழக முதலமைச்சர்களில் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர்
சரியான விடை: (D) எம்.ஜி. இராமச்சந்திரன்
விளக்கம்: சத்துணவுத் திட்டத்தை முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் 1982 ஜூலை 1 அன்று தொடங்கி வைத்தார். இதற்கு முன் காமராஜர் காலத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:<br />(a) மகளிர் நலத்துறை (சமூக நலத்துறை) – 1. 1974<br />(b) தாட்கோ – 2. 1947<br />(c) முதியோர் ஓய்வூதியத் திட்டம் – 3. 1962<br />(d) சுவாதார் திட்டம் – 4. 2002விடை: 2 1 3 4
- தமிழ்நாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு / In which year was the Legislative Council abolished in Tamil Nadu?விடை: 1986
- Who was the Chairman of the Tamil Nadu Legislative Council when it was abolished in 1986?விடை: M.P. Sivagnanam
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1989
- 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் யார்?விடை: ம.பொ. சிவஞானம்
- தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? / Who introduced the Chief Minister's Nutritious Noon Meal Scheme in Tamil Nadu?விடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
- ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Panchayat Union Chairman is elected byவிடை: ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் / Panchayat Union Councillors
- காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / Alagappa University at Karaikudi was established inவிடை: 1985
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
