Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Panchayat Union Chairman is elected by

சரியான விடை: (D) ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் / Panchayat Union Councillors
விளக்கம்: தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மக்களால் நேரடியாக அல்லாமல் ஒன்றியக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் கீழ் அமைந்த மூன்றடுக்கு முறையின் இடை அடுக்கு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? / Who introduced the Chief Minister's Nutritious Noon Meal Scheme in Tamil Nadu?விடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
  2. காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / Alagappa University at Karaikudi was established inவிடை: 1985
  3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1989
  4. தமிழ்நாட்டில் மாநிலத் திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1971
  5. தமிழ்நாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு / In which year was the Legislative Council abolished in Tamil Nadu?விடை: 1986
  6. தமிழ்நாட்டில் கோயில்களின் அன்னதான திட்டம் <br />எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுவிடை: 2002
  7. தமிழக முதலமைச்சர்களில் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர்விடை: எம்.ஜி. இராமச்சந்திரன்
  8. மெட்ராஸ் கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Madras Village Panchayat Act was brought inவிடை: 1920
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions