வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எந்த ஆண்டு? / In which year were seats reserved for women in local bodies in Tamil Nadu?
சரியான விடை: (C) 1994
விளக்கம்: 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன; இது 73, 74-ஆவது அரசியலமைப்புத் திருத்தங்களின் (1992) விளைவு. பின்னர் 2016 சட்டத் திருத்தம் மூலம் இந்த ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வருவாய்க் கிராமம் என்பது?விடை: அரசு நிர்வாகத்தின் சிறிய அலகு
- தமிழ்நாட்டில் துரிதப் போக்குவரத்து முறை (MRTS) எங்கு அமைந்துள்ளது? / Where is the Mass Rapid Transit System (MRTS) in Tamil Nadu?விடை: சென்னை / Chennai
- சாதிச் சான்றிதழ் யாருக்கு வழங்கலாம்?விடை: அரசு அங்கீகரித்து அரசாணையில் வெளியிட்டுள்ள வகுப்பினர்
- நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது? / In which year was Namakkal district formed?விடை: 1997
- பழங்குடியினருக்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்?விடை: வருவாய் கோட்டாட்சியர்
- பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்?விடை: துணை வட்டாட்சியர்
- 'தசபந்த இனாம்' என்பதுவிடை: பாசன ஆதாரங்களைக் கட்டிப் பராமரிக்க வழங்கப்பட்ட இனாம்கள்
- 2013-இல் தமிழ்நாடு வருவாய்த் துறை தொடங்கிய 'அம்மா திட்டம்' (AMMA) என்பதன் விரிவாக்கம் / The expansion of 'AMMA' scheme launched by the Tamil Nadu Revenue Department in 2013 isவிடை: Assured Maximum Service to Marginal people in All villages
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
