வினா விடை · TET – தமிழ்
தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகின்றன?
சரியான விடை: (D) 96
விளக்கம்: தமிழில் சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு (96) வகைகள் எனக் கூறப்படுவதால் அவை 'தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள்' எனப்படுகின்றன. தூது, உலா, பரணி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு ஆகியவை சில வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுட்டெழுத்துகள் யாவை?விடை: அ, இ, உ
- நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகரவரிசைப்படுத்துக.விடை: ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
- குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவி யார்?விடை: வசந்தவல்லி
- உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டினை மத்திய அரசு 2006ஆம் ஆண்டு பெருமைப்படுத்திய விதம்விடை: அஞ்சல் தலை வெளியிடல்
- மத்திய அரசு தந்தை பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 1978
- உ.வே.சா.வின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர் யார்?விடை: ஜி.யு. போப்
- 'வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்' என்ற பாடல் இடம்பெறும் நூல்விடை: குற்றாலக் குறவஞ்சி
- டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைந்துள்ள இடம்விடை: சென்னை – பெசன்ட் நகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
