Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டினை மத்திய அரசு 2006ஆம் ஆண்டு பெருமைப்படுத்திய விதம்

சரியான விடை: (C) அஞ்சல் தலை வெளியிடல்
விளக்கம்: உ.வே. சாமிநாதையரின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்த மத்திய அரசு 2006ஆம் ஆண்டு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. அவர் பெயரில் 1942இல் தொடங்கப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் சென்னை பெசன்ட் நகரில் இயங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகரவரிசைப்படுத்துக.விடை: ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
  2. உ.வே.சா.வின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர் யார்?விடை: ஜி.யு. போப்
  3. தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகின்றன?விடை: 96
  4. டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைந்துள்ள இடம்விடை: சென்னை – பெசன்ட் நகர்
  5. சுட்டெழுத்துகள் யாவை?விடை: அ, இ, உ
  6. 'ஊரும் பேரும்' எனும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
  7. குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவி யார்?விடை: வசந்தவல்லி
  8. 'தனிப்பாடல் திரட்டு' என்பதுவிடை: பல புலவர்கள் பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions