Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகப் பயணம் தொடங்கிய இடம் / In Tamil Nadu, the Salt Satyagraha march led by Rajaji started from

சரியான விடை: (D) திருச்சி / Tiruchirappalli
விளக்கம்: தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகப் பயணம் 1930 ஏப்ரல் 13 அன்று திருச்சியிலிருந்து தொடங்கியது. அப்பயணம் வேதாரண்யத்தை அடைந்து அங்கு உப்புச் சட்டம் மீறப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சைமன் குழுவில் இடம் பெற்ற இந்திய உறுப்பினர் / Which Indian was a member of the Simon Commission?விடை: எவருமில்லை / None
  2. காந்தி–இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு / In which year was the Gandhi–Irwin Pact signed?விடை: 1931
  3. ஜவஹர்லால் நேரு தலைமையில் நாடு முழுவதும் முதல் சுதந்திர தினம் (பூரண சுயராஜ்ய நாள்) கொண்டாடப்பட்ட நாள் / On which day was the first Independence Day (Purna Swaraj Day) celebrated acr...விடை: 1930 ஜனவரி 26 / 26 January 1930
  4. வகுப்புவாரி அறிக்கையை (Communal Award) வெளியிட்டவர் / Who announced the ‘Communal Award’?விடை: இராம்சே மெக்டொனால்டு / Ramsay MacDonald
  5. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத் திட்டம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was Gandhi's Non-Cooperation programme...விடை: கல்கத்தா மாநாடு / Calcutta Session
  6. பொருத்துக / Match the following:<br />a. 1932 – 1. இந்திய அரசுச் சட்டம் / Government of India Act<br />b. 1935 – 2. பாகிஸ்தான் கோரிக்கை / Demand for Pakistan<br />c. 1940 – 3. கிரி...விடை: 4 1 2 3
  7. 1919 ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ நடந்த நகரம் / The Jallianwala Bagh Massacre of 1919 took place atவிடை: அமிர்தசரஸ் / Amritsar
  8. எந்தத் தூதுக்குழுவின் வாக்குறுதியை காந்தியடிகள் “திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று கூறினார்? / Which mission's offer did Gandhi call “a post-dated cheque on a crash...விடை: கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions