வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக / Match the following:
a. 1932 – 1. இந்திய அரசுச் சட்டம் / Government of India Act
b. 1935 – 2. பாகிஸ்தான் கோரிக்கை / Demand for Pakistan
c. 1940 – 3. கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission
d. 1942 – 4. பூனா ஒப்பந்தம் / Poona Pact
(a b c d)
சரியான விடை: (D) 4 1 2 3
விளக்கம்: 1932 பூனா ஒப்பந்தம், 1935 இந்திய அரசுச் சட்டம், 1940 லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டின் பாகிஸ்தான் கோரிக்கை, 1942 கிரிப்ஸ் தூதுக்குழு ஆகியவை சரியான இணைகள். பாகிஸ்தான் தீர்மானம் 1940 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வகுப்புவாரி அறிக்கையை (Communal Award) வெளியிட்டவர் / Who announced the ‘Communal Award’?விடை: இராம்சே மெக்டொனால்டு / Ramsay MacDonald
- எந்தத் தூதுக்குழுவின் வாக்குறுதியை காந்தியடிகள் “திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று கூறினார்? / Which mission's offer did Gandhi call “a post-dated cheque on a crash...விடை: கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission
- காந்தி–இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு / In which year was the Gandhi–Irwin Pact signed?விடை: 1931
- நேதாஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு / In which year was Netaji first elected President of the Indian National Congress?விடை: 1938
- தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகப் பயணம் தொடங்கிய இடம் / In Tamil Nadu, the Salt Satyagraha march led by Rajaji started fromவிடை: திருச்சி / Tiruchirappalli
- “டெல்லியை நோக்கிச் செல்” (டெல்லி சலோ) என்று முழங்கியவர் / Who gave the call “Delhi Chalo”?விடை: நேதாஜி / Netaji
- சைமன் குழுவில் இடம் பெற்ற இந்திய உறுப்பினர் / Which Indian was a member of the Simon Commission?விடை: எவருமில்லை / None
- ‘ஜூன் 3 திட்டத்தை’ அறிவித்தவர் / Who announced the June 3rd Plan?விடை: மவுண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups