வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
தமிழ்நாட்டில் ‘உழவர் சந்தை’ திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு / In which year was the ‘Uzhavar Sandhai’ scheme launched in Tamil Nadu?
சரியான விடை: (B) 1999
விளக்கம்: இடைத்தரகர் இன்றி உழவர்கள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பதற்காக ‘உழவர் சந்தை’ திட்டம் 1999 நவம்பர் 14 அன்று மதுரை அண்ணா நகரில் தொடங்கப்பட்டது. இதனை வேளாண் வணிகத் துறை நடத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வருவாய்த் துறைச் சொல் 'கோஷ்வாரா' (Goshwara) என்பது எதைக் குறிக்கும்? / In revenue terminology, what does 'Goshwara' mean?விடை: சுருக்கம் / Abstract (summary)
- தமிழ்நாடு காவல் துறையில் ‘பெண் காவல் பிரிவு’ ஏற்படுத்தப்பட்ட ஆண்டு / In which year was the ‘Women Police wing’ established in the Tamil Nadu Police?விடை: 1973
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1997
- தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், 2009-இன்படி திருமணங்கள் எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்? / According to the Tamil Nadu Registration of Marriages Act, 2009, marriag...விடை: 90 நாட்கள் / 90 days
- ‘2C பட்டா’ எதனுடன் தொடர்புடையது?விடை: மரங்கள்
- ‘தேவதாயம்’ என்பது எதைக் குறிக்கும்?விடை: மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊதியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள்
- ‘பாட்டை புறம்போக்கு’ எனப்படுவது யாது?விடை: வண்டிபாதை புறம்போக்கு
- வருமானச் சான்றிதழ் பெற இணைக்கத் தேவையில்லாதது எது?விடை: பெற்றோரின் சாதிச் சான்றிதழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
