Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

‘தேவதாயம்’ என்பது எதைக் குறிக்கும்?

சரியான விடை: (C) மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊதியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள்
விளக்கம்: தேவதாயம் என்பது கோவில் போன்ற சமய நிறுவனங்களுக்கும் அவற்றில் பணிபுரிவோருக்கும் வழங்கப்பட்ட இனாம் நிலம். சத்திரம், தண்ணீர்ப்பந்தல், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது தர்மதாயம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், 2009-இன்படி திருமணங்கள் எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்? / According to the Tamil Nadu Registration of Marriages Act, 2009, marriag...விடை: 90 நாட்கள் / 90 days
  2. வருமானச் சான்றிதழ் பெற இணைக்கத் தேவையில்லாதது எது?விடை: பெற்றோரின் சாதிச் சான்றிதழ்
  3. தமிழ்நாடு காவல் துறையில் ‘பெண் காவல் பிரிவு’ ஏற்படுத்தப்பட்ட ஆண்டு / In which year was the ‘Women Police wing’ established in the Tamil Nadu Police?விடை: 1973
  4. வருவாய்த்துறையின் அடித்தளமாக விளங்குவதுவிடை: கிராம நிர்வாகம்
  5. தமிழ்நாட்டில் ‘உழவர் சந்தை’ திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு / In which year was the ‘Uzhavar Sandhai’ scheme launched in Tamil Nadu?விடை: 1999
  6. தமிழ்நாட்டில் குடிசைப் பகுதி மாற்று வாரியம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Slum Clearance Board established in Tamil Nadu?விடை: 1970
  7. வருவாய்த் துறைச் சொல் 'கோஷ்வாரா' (Goshwara) என்பது எதைக் குறிக்கும்? / In revenue terminology, what does 'Goshwara' mean?விடை: சுருக்கம் / Abstract (summary)
  8. மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கான உறுப்பினர் இடங்களின் எண்ணிக்கை / The number of Rajya Sabha seats allotted to Tamil Nadu isவிடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions