வினா விடை · புவியியல்
தமிழ்நாட்டிற்கு அதிக மழையைக் கொடுக்கும் பருவக்காற்று
சரியான விடை: (B) வடகிழக்குப் பருவக்காற்று
விளக்கம்: தமிழ்நாடு தனது ஆண்டு மழையில் சுமார் 48% வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் அக்டோபர்–டிசம்பரில் பெறுகிறது. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் தமிழ்நாடு மழை மறைவுப் பகுதியாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவிற்கு அதிக மழையை கொடுக்கும் பருவகாற்றுவிடை: தென்மேற்கு பருவக்காற்று
- வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ............... ஆகும்.விடை: பாலை மண்
- தென்மேற்குப் பருவக்காற்றின் திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்விடை: ஆரவல்லி
- கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வீசும் உள்ளூர்ப் புயலின் பெயர்விடை: நார்வெஸ்டர்
- மேற்கத்திய இடையூறுகளால் (Western Disturbances) குளிர்காலத்தில் மழை பெறும் பகுதிவிடை: பஞ்சாப்
- இந்தியாவில் நிலவுவதுவிடை: வெப்ப மண்டல பருவக்காற்று காலநிலை
- இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று ................ என்று அழைக்கப்படுகிறதுவிடை: லூ
- இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம்விடை: ஜூன் முதல் செப்டம்பர் வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
