Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம்

சரியான விடை: (C) ஜூன் முதல் செப்டம்பர் வரை
விளக்கம்: இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது; இது ஜூன் முதல் வாரத்தில் கேரளக் கடற்கரையை அடைகிறது. அக்டோபர்–டிசம்பர் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தக்காண பீடபூமியின் உட்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மழை மறைவுப் பிரதேசம்
  2. இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று ................ என்று அழைக்கப்படுகிறதுவிடை: லூ
  3. ‘சேர்வராயன் மலை’ காணப்படும் மலைதொடர்கள்விடை: கிழக்கு தொடர்ச்சி மலைகள்
  4. இந்தியாவில் நிலவுவதுவிடை: வெப்ப மண்டல பருவக்காற்று காலநிலை
  5. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்விடை: நீலகிரி
  6. மேற்கத்திய இடையூறுகளால் (Western Disturbances) குளிர்காலத்தில் மழை பெறும் பகுதிவிடை: பஞ்சாப்
  7. ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
  8. கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வீசும் உள்ளூர்ப் புயலின் பெயர்விடை: நார்வெஸ்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions