வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழ்ச் சங்கங்கள் ______ ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியிருந்தன.
சரியான விடை: (C) பாண்டியர்கள்
விளக்கம்: முதல், இடை, கடை என்னும் மூன்று தமிழ்ச் சங்கங்களும் பாண்டிய மன்னர்களின் ஆதரவில் செழித்தன என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. கடைச்சங்கம் மதுரையில் இயங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திருமந்திர ஓலையான்' எனப் பெயர் பெற்றவர் யார்?விடை: அரசன் ஆணைகளை எழுதிப் பிறர்க்கு அறிவிப்பவர்
- எம்.ஜி.ஆர். முதன்முதலாகச் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுவிடை: 1967
- ஆதிச்சநல்லூரில் ஜெர்மானிய ஆய்வாளர் ஜாகோர் (Andrew Jagor) அகழ்வாய்வு நடத்தி முதுமக்கள் தாழிகளைக் கண்டெடுத்த ஆண்டு எது?விடை: 1876
- எந்தக் காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார்?விடை: புவனேசுவர்
- முல்லைப் பெரியாறு அணையை வடிவமைத்தவர் / The architect of the Mullaperiyar dam isவிடை: ஜான் பென்னிகுயிக் / John Pennycuick
- முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சியிலிருந்து சென்னைக்குத் 'தமிழர் பெரும்படை' மொழிப்போர்ப் பேரணி நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1938
- சோழர் கால வாரியங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following Chola-period committees is correctly matched?விடை: தோட்ட வாரியம் – தோட்டங்களைக் கவனிக்கும் குழு / Thotta variyam – Garden committee
- சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1851
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
