வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சியிலிருந்து சென்னைக்குத் 'தமிழர் பெரும்படை' மொழிப்போர்ப் பேரணி நடைபெற்ற ஆண்டு எது?
சரியான விடை: (C) 1938
விளக்கம்: முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது 1938இல் 'தமிழர் பெரும்படை' திருச்சியிலிருந்து சென்னை வரை நடைப்பயணமாகச் சென்றது. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கிய இராசாசி அரசின் ஆணையை எதிர்த்து இப்போராட்டம் நடந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்தக் காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார்?விடை: புவனேசுவர்
- சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1851
- எம்.ஜி.ஆர். முதன்முதலாகச் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுவிடை: 1967
- ‘தாயுமானவர் நினைவு இல்லம்’ எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: இராமநாதபுரம்
- தமிழ்ச் சங்கங்கள் ______ ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியிருந்தன.விடை: பாண்டியர்கள்
- ‘சித்திரகாரப் புலி’ எனப் புகழப்பட்ட ‘மன்னன்’ யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- 'திருமந்திர ஓலையான்' எனப் பெயர் பெற்றவர் யார்?விடை: அரசன் ஆணைகளை எழுதிப் பிறர்க்கு அறிவிப்பவர்
- மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ அரண்மனையைக் கட்டியவர் யார்?விடை: ராணி மங்கம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
