வினா விடை · பொதுத் தமிழ்
“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை” என்றவர்
சரியான விடை: (C) இரசூல் கம்சதோவ்
விளக்கம்: ‘என் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்றவர் தாகெஸ்தான் நாட்டுக் கவிஞர் இரசூல் கம்சதோவ். இவர் அவார் மொழியில் எழுதியவர்; ‘என் தாகெஸ்தான்’ இவரது புகழ்பெற்ற நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இன்றைக்கு ஏறத்தாழ ______ ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ‘சங்ககாலம்’ எனக் குறிக்கப்பெறுகிறது.விடை: 2000
- ‘மதுரைக் கலம்பகம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
- மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அவையில் அலுவலராகப் பணியாற்றியவர்விடை: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- சுரதாவின் நூல்களுள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்ற நூல்விடை: தேன் மழை
- ‘பாவேந்தர் பாரதிதாசன்’ எந்த மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர்விடை: தமிழ், பிரெஞ்சு
- ‘சின்னச்சீறா’ என்ற நூலை எழுதியவர்விடை: பனு அகமது மரைக்காயர்
- ‘முதுவேனில்’ என்று அழைக்கப்படும் மாதங்கள் எவை?விடை: ஆனி, ஆடி
- ‘நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்’ – இத்தொடரில் வரும் ‘இறைஞ்சி’ என்பதன் பொருள்விடை: வணங்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
