Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பாவேந்தர் பாரதிதாசன்’ எந்த மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர்

சரியான விடை: (C) தமிழ், பிரெஞ்சு
விளக்கம்: புதுச்சேரியில் பிறந்து வாழ்ந்த பாரதிதாசன் தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்; ‘பாவேந்தர்’, ‘புரட்சிக்கவிஞர்’ எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்’ – இத்தொடரில் வரும் ‘இறைஞ்சி’ என்பதன் பொருள்விடை: வணங்கி
  2. மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அவையில் அலுவலராகப் பணியாற்றியவர்விடை: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  3. பிரித்து எழுதுக ரூ ‘சேவடி’விடை: செம்மை+அடி
  4. இன்றைக்கு ஏறத்தாழ ______ ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ‘சங்ககாலம்’ எனக் குறிக்கப்பெறுகிறது.விடை: 2000
  5. இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘நாழிகை வாரம்’விடை: உம்மைத் தொகை
  6. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை” என்றவர்விடை: இரசூல் கம்சதோவ்
  7. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  8. ‘மதுரைக் கலம்பகம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions