Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல்

சரியான விடை: (A) தற்சார்பு ஊட்டமுறை
விளக்கம்: பச்சைத் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிப்பது தற்சார்பு ஊட்டமுறை (autotrophic nutrition). உணவுக்குப் பிற உயிரினங்களைச் சார்ந்திருப்பது பிறசார்பு ஊட்டமுறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யானையின் தந்தங்கள் ________ பற்களின் மாறுபாடு ஆகும்.விடை: வெட்டுப் பற்கள்
  2. ஆர்.எச். விட்டேக்கர் ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியபோது கருத்தில் கொண்ட அடிப்படைகளில் ஒன்றுவிடை: பரிணாமத் தொடர்பு
  3. குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) முக்கிய நிகழ்வு குறுக்கே கலத்தல் ஆகும். இது நடைபெறும் நிலைவிடை: பாக்கிட்டீன்
  4. சோப்பு தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள் யாது?விடை: சோடியம் ஹைட்ராக்சைடு
  5. குன்றல் பகுப்பு I-ல் (மியாசிஸ் I) ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடி சேரும் நிலைவிடை: சைகோட்டீன்
  6. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம்விடை: யூரியா
  7. நோய்த் தொற்றை எதிர்க்கும் T லிம்போசைட்கள் எந்த உறுப்பில் முதிர்ச்சி அடைகின்றன?விடை: தைமஸ் சுரப்பி
  8. பன்னாட்டு அலகு முறை (SI) எப்போது ஏற்படுத்தப்பட்டது?விடை: 1960
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions