Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

சோப்பு தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள் யாது?

சரியான விடை: (C) சோடியம் ஹைட்ராக்சைடு
விளக்கம்: எண்ணெய் அல்லது கொழுப்பைச் சோடியம் ஹைட்ராக்சைடுடன் (காஸ்டிக் சோடா) வினைபுரியச் செய்து சோப்பு தயாரிக்கப்படுகிறது; இவ்வினை சோப்பாக்குதல் (saponification) எனப்படும். இதில் கிளிசரால் துணைப் பொருளாகக் கிடைக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆர்.எச். விட்டேக்கர் ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியபோது கருத்தில் கொண்ட அடிப்படைகளில் ஒன்றுவிடை: பரிணாமத் தொடர்பு
  2. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம்விடை: யூரியா
  3. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல்விடை: தற்சார்பு ஊட்டமுறை
  4. பன்னாட்டு அலகு முறை (SI) எப்போது ஏற்படுத்தப்பட்டது?விடை: 1960
  5. யானையின் தந்தங்கள் ________ பற்களின் மாறுபாடு ஆகும்.விடை: வெட்டுப் பற்கள்
  6. இவற்றில் சரியான கூற்று எது?விடை: இவை அனைத்தும்
  7. குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) முக்கிய நிகழ்வு குறுக்கே கலத்தல் ஆகும். இது நடைபெறும் நிலைவிடை: பாக்கிட்டீன்
  8. ஹோலோசோயிக் ஊட்டமுறையை மேற்கொள்வதுவிடை: அமீபா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions