வினா விடை · புவியியல்
தங்க இழை என்று அழைக்கப்படுவது எது?
சரியான விடை: (B) சணல்
விளக்கம்: பொன்னிறமும் அதிகப் பொருளாதார மதிப்பும் கொண்டதால் சணல் தங்க இழை எனப்படுகிறது. இந்தியாவில் மேற்கு வங்காளம் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் சர் சி வி ராமன் என்ற அறிவியலாளர் ராமன் விளைவை கண்டுபிடித்தார். இந்திய தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 29 ஆம் நாள்...விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஒளிச்சேர்க்கையின்போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாறுகிறது. 2. ஆற்றல் அழிவின்மை விதியை முதலில் கூறியவர் ஜூலியஸ் ராபர்ட் மேயர்.விடை: இரண்டும் சரி
- உலகிலேயே மிக விலை உயர்ந்த இழைகள் எதிலிருந்து பெறப்படுகிறது?விடை: விக்யூனா
- பொருத்துக (அறிவியலாளர் – துறை): a) எம்.எஸ். சுவாமிநாதன் - 1. ஏவுகணை தயாரிப்பு b) சீனிவாச ராமானுஜன் - 2. ரைபோசோம் அமைப்பு c) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - 3. மரபியல் d) டாக்டர் அப்துல...விடை: 3 4 2 1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் உள்ளது. வெள்ளியும் செவ்வாயும் இரட்டை கோள்கள் என அழைக்கப்படுகின்றன.விடை: 1 மட்டும் சரி
- தட்டைப்புழு வகையைச் சேர்ந்த நாடாப்புழு மனிதனின் உடலில் எங்கு வாழ்கிறது?விடை: சிறுகுடல்
- உலகில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்படும் முக்கிய உணவுப் பயிர் எது?விடை: கோதுமை
- பின்வரும் பயன்கள் எந்த வாயுவுக்குப் பொருந்தும்? 1. ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது. 2. தீயணைப்பான்களில் பயன்படுகிறது. 3. உலர் பனிக்கட்டியாகக் குளிரூட்டப் பயன்படுகிறது.விடை: கார்பன் டை ஆக்சைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
