வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் உள்ளது. வெள்ளியும் செவ்வாயும் இரட்டை கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: சூரியனுக்கும் புவிக்கும் இடையே ஏறத்தாழ 15 கோடி (150 மில்லியன்) கிலோமீட்டர் தொலைவு உள்ளது. அளவிலும் நிறையிலும் ஒத்திருப்பதால் வெள்ளியும் புவியுமே இரட்டைக் கோள்கள் எனப்படுகின்றன; செவ்வாய் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்படும் முக்கிய உணவுப் பயிர் எது?விடை: கோதுமை
- உலகிலேயே மிக விலை உயர்ந்த இழைகள் எதிலிருந்து பெறப்படுகிறது?விடை: விக்யூனா
- பொருத்துக (இழை – தொடர்புடையது): a) ரேயான் - 1. கம்பளிப் பொருட்கள் b) நைலான் - 2. பெட்ரோலியப் பொருட்கள் c) பாலியஸ்டர் - 3. பட்டு மற்றும் கம்பளி d) ஆக்ரிலிக் - 4. மரக்கூழ்விடை: 4 3 2 1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் சர் சி வி ராமன் என்ற அறிவியலாளர் ராமன் விளைவை கண்டுபிடித்தார். இந்திய தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 29 ஆம் நாள்...விடை: 1 மட்டும் சரி
- குடிமங்கலம் எதற்கு சிறப்பு பெற்றது?விடை: காற்றாலை
- தங்க இழை என்று அழைக்கப்படுவது எது?விடை: சணல்
- காற்றாலை மின் நிறுவுதிறனில் நீண்ட காலம் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த மாநிலம் எது?விடை: தமிழ்நாடு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஒளிச்சேர்க்கையின்போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாறுகிறது. 2. ஆற்றல் அழிவின்மை விதியை முதலில் கூறியவர் ஜூலியஸ் ராபர்ட் மேயர்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
