வினா விடை · பொருளாதாரம்
தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி / Tax levied on personal income is
சரியான விடை: (A) நேர்முக வரி / Direct tax
விளக்கம்: வருமான வரி யாரிடம் விதிக்கப்படுகிறதோ அவரே அதன் சுமையை ஏற்பதால் அது நேர்முக வரி (Direct tax) ஆகும். சுமையை மற்றவருக்கு மாற்றக்கூடிய ஜி.எஸ்.டி. போன்றவை மறைமுக வரிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மிக அதிக நீர்மைத்தன்மை கொண்ட பண அளவீடு எது? / Which is the most liquid measure of money?விடை: M1
- கீறலிடப்பட்ட காசோலையைப் பணமாக்க முடிவது / A crossed cheque can be encashed onlyவிடை: ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் / through a bank account
- இணைப் பொருளாதாரம் (Parallel economy) என்பது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? / Parallel economy is referred to as<br />I. கறுப்புப் பொருளாதாரம் / Black economy<br />II. கணக்கில் வராத ப...விடை: I, II சரி / I & II are correct
- ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO) எப்போது செயல்படத் தொடங்கியது? / When did UNIDO begin functioning?விடை: ஜனவரி 1967 / January 1967
- 'The Future of Private Enterprise' என்ற நூலை எழுதியவர் / 'The Future of Private Enterprise' was written byவிடை: ஜார்ஜ் கோய்டர் / George Goyder
- 2007-ஆம் ஆண்டின் தலா எரிசக்தி நுகர்வை இறங்கு வரிசையில் அமைக்கவும் / Arrange the per capita energy consumption of 2007 in descending order:<br />I. சீனா / China<br />II. அமெரிக்கா /...விடை: II, III, I, IV
- இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In India, the Trade Unions Act was passed in the yearவிடை: 1926
- பன்னாட்டு வாணிபம் எதன் விளைவாகும்? / International trade is the outcome ofவிடை: பிரதேச உழைப்புப் பிரிவினை / Territorial division of labour
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
