வினா விடை · TET – தமிழ்
தஞ்சாவூரை, தஞ்சை என அழைப்பது
சரியான விடை: (B) மரூஉ
விளக்கம்: தஞ்சாவூர் என்பதைத் தஞ்சை என்று மருவி வழங்குவது மரூஉ ஆகும். இதுபோலவே கோயம்புத்தூர் கோவை என்றும், புதுச்சேரி புதுவை என்றும் மருவி வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தருமசேனர் என அழைக்கப்பட்ட நாயன்மார்விடை: திருநாவுக்கரசர்
- “Octagon” தமிழாக்கம் செய்கவிடை: எண்கோணம்
- சேர, சோழ, பாண்டியர்களின் சிறப்பை எடுத்து இயம்பும் நூல்விடை: முத்தொள்ளாயிரம்
- தமிழ் இலக்கணத்தில் திணை எத்தனை வகைப்படும்?விடை: 2
- பிரித்து எழுதுக: 'தொண்ணூற்றாறு'விடை: தொண்ணூறு + ஆறு
- 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை எழுதியவர்விடை: தாராபாரதி
- 'தடக்கை' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
- கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம் என இயம்பும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்விடை: பழமொழி நானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
