வினா விடை · TET – தமிழ்
தருமசேனர் என அழைக்கப்பட்ட நாயன்மார்
சரியான விடை: (A) திருநாவுக்கரசர்
விளக்கம்: திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்தபோது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு அப்பர், வாகீசர் என்ற பெயர்களும் உண்டு; அவர் பாடல்கள் தேவாரத்தின் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேர, சோழ, பாண்டியர்களின் சிறப்பை எடுத்து இயம்பும் நூல்விடை: முத்தொள்ளாயிரம்
- தஞ்சாவூரை, தஞ்சை என அழைப்பதுவிடை: மரூஉ
- பிரித்து எழுதுக: 'தொண்ணூற்றாறு'விடை: தொண்ணூறு + ஆறு
- “Octagon” தமிழாக்கம் செய்கவிடை: எண்கோணம்
- 'தடக்கை' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
- தமிழ் இலக்கணத்தில் திணை எத்தனை வகைப்படும்?விடை: 2
- கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடியனவாய் இருக்கும் சொற்கள்விடை: திரிசொல்
- 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை எழுதியவர்விடை: தாராபாரதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
