Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தஞ்சை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.

சரியான விடை: (C) இடப்பெயர்
விளக்கம்: தஞ்சை என்பது ஓர் ஊரின் பெயர் என்பதால் இடப்பெயர். தஞ்சை என்பது தஞ்சாவூர் என்பதன் மரூஉ வடிவமாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இனிமை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
  2. ‘ஐயோ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே!’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உணர்ச்சி வாக்கியம்
  3. ‘செய்கை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  4. ‘மழைமுகம் காணாப் பயிர் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வாடியிருத்தல்
  5. ‘செல்லரித்த ஓலை போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வீணாதல்
  6. ‘கண்ணை இமை காப்பது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: பாதுகாப்பு
  7. ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அளவு கடந்த ஆசை
  8. ‘அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை’ – சீர் இயைபினைக் கண்டறிக.விடை: அஞ்சாமை – எஞ்சாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions