வினா விடை · பொதுத் தமிழ்
‘கண்ணை இமை காப்பது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (B) பாதுகாப்பு
விளக்கம்: இமை கண்ணை எப்போதும் காப்பது போல என்ற உவமை பாதுகாப்பைக் குறிக்கிறது. பெற்றோர் குழந்தைகளைக் காப்பதைக் கூற இவ்வுவமை பெரிதும் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செல்லரித்த ஓலை போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வீணாதல்
- ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அளவு கடந்த ஆசை
- ‘மழைமுகம் காணாப் பயிர் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வாடியிருத்தல்
- ‘அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை’ – சீர் இயைபினைக் கண்டறிக.விடை: அஞ்சாமை – எஞ்சாமை
- ‘ஐயோ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே!’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உணர்ச்சி வாக்கியம்
- ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்’ – சீர்மோனையைச் சுட்டுக.விடை: உள்ளிய – உடனெய்தும்
- ‘தஞ்சை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: இடப்பெயர்
- ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்’ – மோனைத் தொடையை எடுத்தெழுதுக.விடை: குன்றம் – குளிர்மழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
